யாழில் மொபெட் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை.
யாழப்பாணம் மாவட்டத்தில் மொபெட் ரக மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவோர் அவற்றை உடனடியாக பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண தலைமையக காவற்துறை பொறுப்பதிகாரியே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் பதிவு செய்யப்படாத குறித்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மொபெட் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறுலதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே இந்த பதிவு நடவடிக'கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார்.

Post a Comment