ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பையடுத்து அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிதாக 10 சிரேஸ்ட அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு சிரேஸ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 10 பேரில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் ஒருவராவார்.
Post a Comment