Header Ads



59 பேர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்G

அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக 59 பேர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் விபரம்.

1) டி.எம்.ஜயரட்ன
2) மைத்திறிபால சிறிசேன
3) சுசில் பிரேம் ஜயந்த்
4) ஆறுமுகம் தொண்டமான்
5) தினேஷ் குணவர்த்தன
6) டக்ளஸ் தேவானந்தா
7) பாட்டளி சம்பிக்க ரணவக்க
8) விமல் வீரவன்ச
9) ரவூப் ஹக்கீம்
10) பஷில் ராஜபக்‌ஷ
11) வாசு தேவ நாணயக்கார
12) எஸ்.பி.திஸாநாயக்க
13) ஜீ.எல்.பீரிஸ்
14) டபள்யூ.டி.ஜே செனவிரட்ன
15) சுமேதா ஜயசேன
16) ஜீவன் குமாரதுங்க
17) பவித்ரா வன்னியாராட்சி
18) அனுர பிரியதர்ஷன யாப்பா
19) திஸ்ச கரலியத்த
20) காமினி லொக்குஹே
21) மஹிந்த சமரசிங்க
22) ராஜித சேனாரத்ன
23) ஜனக பண்டார தென்னக்கோன்
24) பீலிக்ஸ் பெரேரா
25) சி.பி.ரத்னநாயக்க
26) மஹிந்த யாப்பா அபேவர்த்தன
27) கெஹலிய ரம்புக்வெல்ல
28) டலஸ் அழகபெரும
29) ஜோன்ஸ்டன் பெர்னான்டோ
30) சந்திரசிறி கஜதீர
31) சாலிந்த திஸாநாயக்க
32) ரெஜினோல் குரே
33) டிலான் பெரேரா
34) ஜகத் புஸ்பகுமார
35) டி.பி.ஏக்கநாயக்க
36) மஹிந்த அமரவீர
37) எஸ்.எம்.சந்திரசேன
38) குணரத்ன வீரக்கோன்
39) மேர்வின் சில்வா
40) மஹிந்தானந்த அளுத்கமஹே
41) தயாசிறித்த திசேரா
42) ரஞ்சித் சியம்பலபிட்டிய
43) ஜகத் பாலசூரிய
44) லக்‌ஷ்மன் செனவிரத்ன
45) நவீன் திஸாநாயக்க
46) ஏ.எல்.எம்.அதாவுல்லா
47) பந்துல குணவர்த்தன
48) குமார வெல்கம
49) நிமல் சிறி பாலடி சில்வா

No comments

Powered by Blogger.