எமது உறவுகளுக்காக பிரார்த்திப்போம்!
புனித ஹஜ்பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இவ்வேளையில் வசதிகளின்றி தமது சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்கள் மற்றும் முகாம்களில் வாழ்க்கையை நடாத்தும் எமது முஸ்லிம் உறவுகளின் ஏற்றல்மிகு எதிர்காலத்திற்காகவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
குர்பான் உள்ளிட்ட எமது தர்மங்கள் வசதியற்ற எம்மவர்களை சென்றடைவதையும் உறுதிப்படுத்துவோம். இதுவே ஹஜ்பெருநாள் தினத்தில் எமது பாச உறவுகளுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்

Post a Comment