எமது நன்றிகள்
யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு ஏராளமான சகோதர சகோதரிகள் இலங்கையிலிருந்தும், புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலிருந்தும் ஹஜ்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நாம் எமது நன்றிகளை கூறுகிறோம். தொடர்ந்தும் எமது செயற்பாடுகளுக்கு பலம் சேர்ப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்!

Post a Comment