Header Ads



ஈரான் குழு சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு 13 ஆம், திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும்  மன்னார் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறது.

இதன்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய உதவிகளை வழங்குவது தொடர்பாக இத் தூதுக்குழுவினர் ஆராய்வர்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் ஐவர் கொண்ட ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments

Powered by Blogger.