லண்டனில் வெள்ளைவானில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் கொடூரமாக படுகொலை
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெள்வை வானில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதுடை சலீம் அமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனியார் கம்பனி ஒன்றில் பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
இக்கொலை தொடர்பான விபரங்களை சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பாக்க்ஷியர் மாநகரப் பகுதியில் ஆயுதம் தரித்த பொலிசார் குறிப்பிட்ட அந்த வெள்ளை வாகனத்தை மறித்துள்ளனர். இருப்பினும் சும்மர் 45 நிமிடத்தின் பின்னரே வாகனத்தின் பின்னால் ஒரு பொலித்தீன் பையில் கட்டப்பட்டிருந்த சலீமை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வாகனத்தை பொலிசார் மறித்தபோது அதில் பயணித்த நால்வரும் இறங்கி ஓடிவிட்டனர். அதில் மூவரை பொலிசார் மடக்கிப் பிடித்துவிட்டனர். இருப்பினும் நாலாவது நபரைப் பிடிக்க உலங்கு வானூர்தியின் உதவி நாடப்பட்டது. அதனையடுத்து அங்கு பறந்து வந்த பொலிசாரின் உலங்கு வானூர்தியின் உதவியோடு நாலாவது நபரையும் பொலிசார் கைதுசெய்தனர்.
பின்னர் வெள்ளைவாகனத்தை திறந்து சோதனை செய்தபோது பிடரியில் சுட்டியலால் அடிக்கப்பட்டு படுமோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, குற்றுயிரும் குலையுமாக இருந்த சலீம் மூச்சு விட முடியாமல் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டும் இருந்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரை குறை மூச்சோடு இருந்த அவரை வெளியே எடுத்து சிகிச்சை கொடுக்க முற்பட்டவேளை அவர் மரணமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு பராமெடிக்ஸ் வானூர்தியும் வரவழைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டபோதும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இக்கொலை தொடர்பாக (ரொபர்ட் ஜோன்ஸ்டன், வயது -56) (தொம் ஜோன்ஸ்டன், வயது- 24) பென் ஜோன்ஸ'டன், வயது26) (சவ்ன் மத்தியுவ் வயது- 54) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு தகவல் கிடைத்து குறிப்பிட்ட வாகனத்தை மறித்த பொலிசார் அவர்களை திரத்திப் பிடிக்கும் வரை ஏன் வாகனத்தை திறந்து பார்க்கவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது.
வாகனத்தை மறித்த உடன் அதனைச் சோதனை செய்திருந்தால் சமீரைக் காப்பாற்றியிருக்க முடியும் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 3 மில்லியன் பெறுமதியான வீடு ஒன்றில் அவரது குடும்பம் வசித்து வந்தாலும்இ அமீர் 6 படுக்கை அறைகொண்ட பெரிய வீடு ஒன்றில் வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இவரை இந்த நால்வரும் அவரது வீட்டில் அடைத்து வைத்திருந்தனரா என்ற கோணத்தில் அவரது வீட்டை பொலிசார் சல்லடைபோட்டுத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாகவே இவரை ஏமாற்றி வெள்ளை வாகனத்தில் ஏற்றிய இந்த நால்வரும் அவரைக் கொலைசெய்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment