பேஸ்புக் ஏற்படுத்திய விபரீதம்
க.பொ.த. படித்துக் கொண்டிருக்கும் காதலியின் நிர்வாணப் படங்களை பேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்த காதலனுக்கு குளியாப்பிட்டிய நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
காலியுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஏற்பட்ட கோபமே இவ்வாறானதொரு செயலைச்செய்ய தூண்டியதாக இக்காதலன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கெதிராக கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகார சபை செய்த முறைப்பாட்டையடுத்தே அவர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Post a Comment