வடக்கு முஸ்லிம்களுக்கு உதவ ஈரான் தயார்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஈரானிய தூதுக்குழுவொன்று அமைச்சர் றிஸாத் பதியுதீனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.
இப்பேச்சுக்களின் போது ஈரான் தூதுக்குழு வடக்கு முஸ்லிம்களுக்கு உதவும் தமது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நாளை சனிக்கிழமை இந்த ஈரான் குழுவினர் வடக்கு மாகாணம் சென்று அங்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் நிலவரங்கள் குறித்தும் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment