குவைத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண்ணின் உடலில் 14 ஊசிகள்
குவைத்தில் பணியாற்றிய 45 வயதுடடைய இலங்கை வீட்டுப்பணிப் பெண்ணின் உடலில் இருந்து 14 ஊசிகள் சத்திரசிகிச்சையின் போது மீட்கப்பட்டுள்ளதாக குருணாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத் நாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய இலங்கை வீட்டுப்பெண்ணின் ஒருவரின் உடலில் குண்டூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தற்போது சத்திரசிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் குருணாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment