யாழில் புதிய கல்விச்சேவை தொலைக்காட்சி அலைவரிசை
யாழ் மாவட்ட மாணவர்களின் நலன்கருதி கல்விச்சேவை தொலைக்காட்சி அலைவரிசையொன்று இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி டீ.வீ. எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியில் தினமும பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
கேபிள் மூலம் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment