யாழ்ப்பாணத்தில் மினி சூறாவளி
யாழ் பாலதீவுக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை மினி சூறாவளி வீசியுள்ளது.
இதனால் யாழ் குடாநாட்டின் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளதுடன், கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment