Header Ads



பேஸ்புக்கில் பிரிட்டிஷ் அரச குடும்பம்

சமூக வலையமைப்பான "பேஸ்புக்' இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்கள் தற்போது பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருடனும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.

டுவிற்றர் மற்றும் யுரியூப் இணையத்தளங்களை ஏற்கனவே பயன்படுத்திவரும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் தற்பொழுது பேஸ் புக் இணையத்தளத்தினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் பேஷ்புக்கில் இரண்டாம் எலிஸபத் மகாராணி, இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது புதல்வர்கள், இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோரின் உரைகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.