Header Ads



வாகன புகை பரிசோதனை அரசுக்கு 94 கோடி இலாபம்

வாகனங்களில் புகை பரிசோதனை நடவடிக்கையின் மூலம் இதுவரை 94 கோடி ரூபா இலாபமீட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று புதன்கிழமை பாராளுமன்றில் தெரிவித;துள்ளார்.

நாடு முழுவதும் 99 இடங்களில் வாகனங்களில் புகை பரிசோதனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கென 110 நடமாடும் வாகனங்களும் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.