Header Ads



4 முஸ்லிம் அமைச்சர்கள் , 4 முஸ்லிம் பிரதியமைச்சர்கள்










ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான அமைச்சரவையில் 
சிரேஷ்ட மற்றும் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்களா நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர்.

                    அமைச்சர்கள்

ஏ.எச்.எம்.பௌசி - நகர அபவிருத்தி
ரவூப் ஹக்கீம் - நீதியமைச்சர்
ரிஷாத் பதியுதீன் - வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம்
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை
ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெறுகின்றனர்.

பிரதியமைச்சர்கள்

பைசர் முஸ்தபா - தொழிற்நுட்ப மற்றும் ஆராய்ச்சி
அப்துல்காதர் - சுற்றாடல் அபிவிருத்தி 
ஹிஸ்புல்லாஹ் -  மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
பசீர் சேகுதாவூத் - உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு.

ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் நியமனம் பெற்றுள்ளனர்

No comments

Powered by Blogger.