10.000 பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் வேலை
அடுத்த வருடத்தில் பட்டதாரிகள் பத்தாயிரம் பேருக்கு அரசப் பிரிவில் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச வங்கிஇ நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வருடம் 1.500 பட்டதாரிகள் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


Post a Comment