நவம்பர் 18 இல் பிறந்தவர்களுக்கு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பிறந்த தினமான நவம்பர் 18 ஆம் திகதி பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது சன்மானமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வருடம் பிறந்த குழந்தைகளுக்கும் மிகிமெத் சுவதரு திலின பிரதானய என்ற நிகழ்சித் திட்டத்தின் இந்த பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது
பரிசுத்தொகையாக 7,500 குறையாத தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment