யாழ் மாவட்ட வரி செலுத்துவோரிடமிருந்து 11 மாதங்களில் 14 கோடி ரூபா அறவீடு
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவகத்தினால் 2010 ஆம் ஆண்டுக்கான வரியாக இம்மாதம் வரையில் 14 கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளதாக பிரதி அணையாளர் கே. இராசையா தொவித்தள்ளார்.
கடந்த வருடம் யாழ் மாவட்ட வரியிறுப்பாளர்களிடமிருந்து 8 கோடி ரூபா வரியாக சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முறையாக வரி செலுத்தும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment