வடக்கில் நீர் விநியோக திட்டம் 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநோச்சி ஆகிய பிரதேச நீர்விநியோக திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 10 பில்லியன் ரூபா கடனுதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
நீர் விநியோகம் மற்றும் சுகாதார நலன்களை மேம்படுத்த இந்தப் நிதி பயன்படுத்தப்படும். அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 300.000 புதிய நீர் விநியோக இணைப்புக்களும் இந்தநிதியுதவி மூலம் வழங்கப்படும்.
நீர் விநியோக திட்டத்திற்காக 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment