வெள்ள ஆபத்தா..? அழையுங்கள் 0773957739
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிகள் தேவைப்படின் 0773957739 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.
2000 படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
2000 படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Post a Comment