முஸ்லிம் காங்கிரஸில் உள்ள 32 பதவிகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 32ஆவது உயர்பீடத்தின் நிர்வாகிகள்
01. ரவூப் ஹக்கீம், எம்.பி. தலைவர்
02. டாக்டர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.பி- தவிசாளர்
03. எம்.எஸ்.எம். அஸ்லம் - சிரேஷ்ட பிரதித் தலைவர்
04. எம்.ஐ.எம். மன்சூர் - பிரதித் தலைவர்
05. எஸ்.எம்.ஏ. கஃபூர் - பிரதித் தலைவர்
06. யூ.டி.எம். அன்வர் - பிரதித் தலைவர்
07. எம்.எஸ்.ஏ. வாசித் - பிரதித் தலைவர்
08. பைசல் காசிம் - பிரதித் தலைவர்
09. எம்.எஸ். தௌஃபீக் - பிரதித் தலைவர்
10. நிஸாம் காரியப்பர், PC, MP - செயலாளர்
11. எம்.எஸ். உதுமா லெப்பை, எம்.பி. - தேசிய அமைப்பாளர்
12. அப்துல் ரஹ்மான் மன்சூர் - பொருளாளர்
13.மன்சூர் ஏ. காதர் - பிரதிச் செயலாளர்
14. எம்.எஸ். நலீம், தவிசாளர் - தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்
15. அஷ்-ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் - மஜ்லிஸ் ஏ ஷூரா தலைவர்
16. ஹுனைஸ் பாரூக் - அரசியலமைப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர்
17. எஸ்.எச்.எம். நியாஸ் - இணைந்த அமைப்புகளுக்கான பணிப்பாளர்
18.ரிஸ்வி ஜவஹர்ஷா - பிரதித் தவிசாளர்
19. ஏ.எல். தவம் - தேசிய பிரசாரச் செயலாளர்
20. கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் - சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர்
21. சகோதரர் ஷப்ராஸ் முஹம்மத் - பிரதித் தேசிய அமைப்பாளர்
22. கலாநிதி முபிஸால் அபூபக்கர் - அரசியல் மற்றும் சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்
23. முஹம்மத் பெரோஸ் - இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்
24. தீன் நூர் நாகூர் கனி மகளிர் காங்கிரஸ் பிரதிநிதி
25. அர்ஷாத் நிஸாம்தீன் - பிரதிநிதிகள் மாநாட்டுச் செயலாளர்
26. யூ.எம். வாஹித் - மஜ்லிஸ் ஏ ஷூரா செயலாளர்
27. ரிபான், LLB - அபிவிருத்தி திட்டப் பணிப்பாளர்
28. கே.எம். அமீனுல்லாஹ் - சுகாதார மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணிப்பாளர்
29. ஜே.எம். லஹீர் - சட்ட உதவிப் பணிப்பாளர்
30. எஸ்.எம்.எம். முஷர்ரப், தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்
31. ரனீஸ் - அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளர்
32. மௌலவி மும்தாஸ் - பிரதிப் பொருளாளர் .
இவை கட்சியின் இறுதி கட்டாய உயர் பீடக் கூட்டத்தின் முடிவின் படி, 16.9.2026 அன்று காத்தான்குடியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் அறிவிக்கப்பட்டு தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டன.

Post a Comment