Header Ads



போர் நடைபெறும் வேளையிலும், துணிச்சலாக பதவியை ஏற்ற பேராசிரியை பசீஹா அஸ்மிக்கு நமது வாழ்த்துக்கள்


ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானிடம், இலங்கைத் தூதுவர் (பேராசிரியர்) பசீஹா அஸ்மி தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.


ஈரான்  குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஃபசீஹா அஸ்மி, 2026 ஜூலை 22 அன்று தெஹ்ரானில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரான் ஜனாதிபதி கலாநிதி மசூத் பெசெஷ்கியானிடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார்.


ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் பெண் தூதுவர் இவராவார்.

No comments

Powered by Blogger.