Header Ads



கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு



இம்முறை நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மத்தி/காத்தான்குடி மத்திய கல்லூரியில் தோற்றிய   நதா சப்னம் சல்மான் மூன்று  A சித்திகளை பெற்று மாவட்டத்தில் 6 ஆம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 206 ஆம் இடத்தையும் பெற்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


வாழ்த்துவோம்.. பிரார்த்திப்போம்...

No comments

Powered by Blogger.