Header Ads



அமெரிக்க வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

 
ஒரு வாரத்திற்கு முன்னர் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, "குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான" அமெரிக்க வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.


ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர் லாரிஜானி (Larijani) இதனை தெரிவித்துள்ளார்.


இருப்பினும், எத்தனை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது அவர்கள் எந்தச் சூழ்நிலையில் பிடிபட்டார்கள் என்பது குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.


எனினும் அமெரிக்கத் தரப்பு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.

Aljazeera

No comments

Powered by Blogger.