Header Ads



ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில், திட்டமிட்டு கஞ்சா செய்கை - பிரதியமைச்சர்


கஞ்சா செய்கை திட்டம், கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது.  ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கினர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர். 


இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது எதிர்த்தது. தற்பொழுது அந்த ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபட உள்ளது. கஞ்சாவை மூலப் பொருளாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது. பெறுமதி சேர்க்கப்பட்ட ஓர் உற்பத்தியாக ஏற்றுமதி செய்யப்படும் 


 - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க -

No comments

Powered by Blogger.