காசா துயரத்துக்கு இஸ்ரேல் மட்டுமே காரணம் - ப்ரான்செஸ்கா அல்பானீஸ் -
காசா மீதான இஸ்ரேல் போருக்கு ஹமாஸ்தான் காரணம் என புரிதலற்று பேசி வருகிறார்கள். 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஹமாஸ். பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பொது வசதிகளையும் அங்கு உருவாக்கியது ஹமாஸ்தான். எனவே ஹமாஸ் பற்றி பேசும்போது அவர்கள் ஏதோ சண்டை போடுபவர்கள், ஆயுதக் கூலிப்படை என்றெல்லாம் எண்ண வேண்டாம்.
- மனித உரிமை செயற்பாட்டாளர் ஃப்ரான்செஸ்கா அல்பானீஸ் -

Post a Comment