Header Ads



தியாகத்தினால் நிறைந்த மண்


காசா மண் தியாகத்தினால் நிறைந்தது. ஒருவரின் இழப்பு வலியை ஏற்படுத்தினாலும், அந்த தியாகிகளின் வெற்றிடத்தை நிரப்ப வந்து கொண்டே இருப்பார்கள். 


தியாகிகள் ஆன ஊடகவியலாளர்கள் அனஸ் அல்-ஷெரிப், முகமது கிரீகியாவின் இடங்களுக்கு  அல்-ஜசீராவில் ஷாதி ஷம்யா மற்றும்  நூர் அபு ரக்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.