Header Ads



'உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் பாதுகாப்பு அமைப்பு, யேமன் ஏவுகணையை இடைமறிக்கத் தவறியது ஏன்..?


அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 'உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று' என்று விவரிக்கப்பட்ட இஸ்ரேலிய "HITS" அமைப்பு, ஏமனில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறிக்கத் தவறிவிட்டமை இஸ்ரேலிலும், வெளியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுதொடர்பில் அந்நாட்டு விமானப்படை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய ஒளிபரப்பு ஆணையம் அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.