Header Ads



ட்ரம்புக்கு எத்தனை ஆசைகள்..?


கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்ற கேள்விக்கு, நானே அடுத்த பாப்பரசராக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும் என நகைச்சுவையாக ட்ரம்ப் தெரிவித்தார். 


பாப்பரசர் தோற்றத்தில், தான் இருக்கும் AI படத்தை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது.


No comments

Powered by Blogger.