ராணுவ மோதல்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் இரு நாடுகளும் "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
Post a Comment