காசாவில் இருந்து மீட்கப்பட்டு, தென்னாபிரிக்காவில் பட்டப்படிப்பை முடித்த பாலஸ்தீன மாணவர்கள்
காசாவில் இருந்து மீட்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்க அனுமதிக்கப்பட்ட 26 பாலஸ்தீன மருத்துவ மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை (05) பட்டம் பெற்றுள்ளனர்.
மனிதாபிமான நோக்குடன் இதற்கான வாய்ப்பை வழங்கிய தென்னாபிரிக்கா நாடும், கேப் டவுன் பல்கலைக்கழகமும், இழப்பு கலந்த வலியுடன் பட்டம் பெற்ற மாணவர்களையும் பாராட்டுவோம்
Post a Comment