இந்தியா அனுப்பிய 12 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரீப் இன்று (08) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment