Header Ads



சந்திரிக்காவின் பிரத்தியேக வாழ்க்கை, அரசியலில் முக்கியமான பல தருணங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி எழுதப்பட்ட நூலொன்று வௌியிடப்பட்டது.
தரிந்து தொட்டவத்தவினால் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சந்திரிக்கா என பெயரிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.