September 14, 2021

கப்ராலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் ரிட்-மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (14) வழங்கப்பட்டது. அவர். தனது கடமைகளை நாளை (15) பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துரைகள்:

இந்த மனுத்தாக்கலை பொதுமக்கள் என்றவகையில் மனமார வரவேற்கின்றோம்.

Post a Comment