Header Ads



இலங்கைக்கு மேலுமொரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது


2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஃப் 64 போட்டியில் 65.61 மீற்றர் தூரத்துக்கு எறிந்து இலங்கையின் துலான் கொடித்துவக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

No comments

Powered by Blogger.