Header Ads



கொரோனாவை ஒழிப்பதில் படையினரின் பங்குக்கு ரஷ்யா பாராட்டு


இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் யூரி பி. மேட்டரி,  கொவிட் -19 பரவலை தடுக்கும்  தலைவரும்,  இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.


No comments

Powered by Blogger.