Header Ads



இதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்


1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.. எப்படி தென்னாபிரிக்காவுக்கு எதிரான உலக நாடுகளின் பொருளாதாரத் தடை கருப்பர் மக்களுக்கு விடுதலையை கொடுத்ததோ அதே போன்று பாலஸ்தீன மக்களை கொடுமைப்படுத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகளில் தடை விதிக்க வேண்டும். இதுதான் இஸ்ரேலுக்கு எதிரான தடை விதிக்க சரியான நேரம் இதன் மூலம் பாலஸ்தீன மக்களை காப்பாற்ற முடியும்..

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரபேலோ

#standwithPalestine

2 comments:

  1. Never விடமாட்டார்கள் ஒருபோதும் முடியாது நம்ம இந்திய காவல் kopuram அமைக்கப்பட்டுள்ள dubai kaakaa உம் அமெரிக்க எண்ணெய் kuthamum கொண்ட sauthi saachchaaஉம் உதவாமலா இருப்பாங்க.

    ReplyDelete

Powered by Blogger.