Header Ads



ஈஸ்டர் சூத்திரதாரி நவ்பர் மௌலவி மாத்திரமல்ல, தாக்குதலுக்குப் பின் மிகப்பெரிய சூழ்ச்சி, வெளிநாட்டுத் தகவல்கள் வெளிவரவில்லை - சட்டமா அதிபர்


ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நவ்பர் மௌலவி மாத்திரமல்ல, இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்திருக்கின்றார்.

அந்த சூத்திரதாரிகளில் ஒருவராகவே நவ்பர் மௌலவியும், சஹ்ரானும் இருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சட்டமா அதிபர், வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் குறித்த தகவல்கள் சில சந்தர்ப்பங்களில் வெளிவரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

 There is a Grand Conspiracy with regard to the 2019 April Attacks,” said Sri Lanka’s Attorney General Dappula De Livera in an interview with News1st.

He said that the information by the State Intelligence Service with times, targets, places, method of attacks and other information is clear evidence there was a Grand Conspiracy in place.

1 comment:

  1. இவருக்கு விரைவில் எச்சரிக்கை வரும்.

    ReplyDelete

Powered by Blogger.