Header Ads



பாராளுமன்றத்திற்கு அருகில், போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)

போர்ட் சிட்டி சட்டமூலத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கக்கூடாது எனத் தெரிவித்து, பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை, 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.





No comments

Powered by Blogger.