Header Ads



காத்தான்குடி சமூகத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும்..!


✅ காத்தான்குடிக்கு நல்லிணக்க விஜயம் மேற்கொண்ட #சகோதர #இன #மத #தலைவர்கள்  மற்றும் #சமூக #ஆர்வலர்கள் - #பள்ளிவாயில், #மத்ரஸா மற்றும் #பாடசாலை போன்றவற்றிற்கு அழைத்துச்செல்லப்பட்டதோடு - அங்கு #கருத்துப்பரிமாற்றத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

✅ இதுதான் நமது இன்றைய தேவை....

✅ நம்மை பற்றி தவறான கருத்துக்கள் விதைக்கப்படும் இந்நாட்களில் - இவ்வகையான அனுகுமுறைகளூடாக - #சகோதர #இனங்களின் #மனங்களை #வெல்வது - மிக அத்தியவசியமானதாகும்.

✅ ஏகத்திற்கு முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது - இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலராவது #நமக்காக #நியாயம் #பேசும் #சூழல் - இவ்வாறான விடயங்களூடாக உருவாக்கப்படும்.

✅ அது நமக்கு ஏற்படக்கூடிய - #பாரிய #ஆபத்துக்களிலிருந்து #கூட #நமது #சமூகத்தை #பாதுகாக்கவும் #உதவலாம்.

✅ எனவே, இந்த விஜயத்திற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

✅ அவர்களின் பணிகளை இலகுபடுத்தி - இன்னும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்க பிராரத்திப்போம்

A.L.Thavam


No comments

Powered by Blogger.