Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில்  மதவக்குலம் - புத்தளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட  U. ஹமீத் சஹாப்தீன்  ( 50 வயது ) அவர்கள் இன்று 07.04.2021 புதன்கிழமை   கத்தாரில் ஹமத் வைத்தியசாலையில் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும். CWF



No comments

Powered by Blogger.