Header Ads



ஜனாஸா நல்லடக்க அனுமதி, எங்களுடைய உரிமை, இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல - சாணாக்கியன் Mp


கோவிட்19 இனால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை.  இது எங்களுடைய உரிமை.  இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.  அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும்வரை என்றும் தொடருவோம்.

We are not considering the allowing of the burials of covid-19 victims a victory. This always should have been a right. This is not a gift to us, but a right that was owed. We will continue our fight to achieve equality for all Sri Lankan’s.

Shanakiyan Rajaputhiran Rasamanickam Mp


14 comments:

  1. Really grade person many times helped for minorities rights get.

    ReplyDelete
  2. நன்றி சாணாக்கியன். நீங்கள் தமிழர்களின் மனச்சாட்ச்சி

    ReplyDelete
  3. well said, excellent comment

    ReplyDelete
  4. ஆமா இதை தெரியாத சிலர் கொண்டாட தொடங்கிவிடுவர்

    ReplyDelete
  5. Thanks to sanakyan. Muslims will never forgot u and Mr.Sumandiran.

    ReplyDelete
  6. Muslim community is very much thankful to you. We will never forget your effort. Muslim community has to work with Tamil people.

    ReplyDelete
  7. THANK you sir for your effort

    ReplyDelete
  8. THANK you sir for your effort

    ReplyDelete
  9. Yes you are correct dear people representing parliamentarian...

    ReplyDelete

Powered by Blogger.