Header Ads



இலங்கையில் இதுவரை 156,310 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன


இலங்கையில் இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இதுவரை 156,310 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.