Header Ads



2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு - www.moe.gov.lk இணையத்தில் பார்வையிடலாம்


2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 

www.moe.gov.lk ஆகிய இணையத்தளத்தின் ஊடாக வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.