கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது இறுதி அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனீபர் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் ஏகோபித்த முடிவொன்றை நிபுணர் குழு எடுத்துள்ளது என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சரகவட்டாரங்கள் எனினும் குழுவின் பரிந்துரைகள் குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளன.
1 கருத்துரைகள்:
ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ எப்படியோ வெளியா நியூஸ் வரத்வேணும்
Post a comment