Header Ads



“El Pibe de Oro” (மரடோனாக்கு நாமல் இரங்கல்)


கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார். அவருக்கு இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் இரங்கல் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஸ்பானிய மொழியில், “El Pibe de Oro” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘கோல்டன் பையன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.