November 12, 2020

முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அனுமதி கோருவது, அடிப்படைவாதம் என்கிறான் அருள்காந்த்


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்றும் இந்து அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. 

அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அந்த அமைப்பின் தலைவர் நாரா டி அருள்காந்த் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்துக்களில் எவராவது ஒருவர் மரணிப்பாராயின், அவரது உடலை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

ஏனெனில், அரசாங்கம் பொது சட்டமன்றை அல்லது பொது சுற்றறிக்கை ஒன்றை வழங்கி இருக்கின்றது.

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இதனை ஏற்றுக்கொள்ள முடியுமாயின், வேறொரு தரப்பினர் இருந்துக்கொண்டு, தங்களது முறைமைக்கு அமைய இந்த உடல்களை புதைக்க வேண்டும் என கூறுவது முழுமையாக அடிப்படைவாத செயற்பாடாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கெரோனா நிலைமையை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்துக்களிலும் சடலங்களை புதைப்பவர்களும் உள்ளனர், தகனம் செய்பவர்களும் உள்ளனர் 

எனவே வேறு சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவதாயின், இந்துக்கள் என்ற அடிப்படையில் தாங்களும் கோரிக்கை விடுக்க வேண்டி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

12 கருத்துரைகள்:

அடேய் பற தோட்ட காட்டான் இன்று நான் கூறுவதை குறித்துவைத்துக்கொள் இன்று எந்த சிங்களவன் கால்களை கழுவிக்கொண்டிருக்கின்றாயோ ஒரு நாள் அதே சிங்களவன் உங்களுக்கு எதிராக திரும்புவான். அன்று நீயும் நீ சார்ந்த இந்து தீவிரவாத அமைப்புக்களும் இந்நாட்டில் மிகப்பெரிய அழிவை சந்திப்பீர்கள்

முஸ்லிம்களையும் அரசாங்கத்தையும் தொடர்ந்தும் எதிரிகளாகவே வைத்திருக்கவே இவர்கள் முயட்சி எடுக்கின்றார்கள்

மையத்தை புதைக்கவோ எரிக்கவோ தேவையில்லை. இவ்வாறான இன வெறியர்களுக்கு சாப்பிட கொடுத்தல் சிறந்தது

நீர் கோரிக்கை விடுத்தால் என்ன, அல்லது குப்புறப் படுத்தால் என்ன? இந்திய காசுக்காக அலைந்து திரியும் நாயே! தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாயாடா? கபோதியே!

சாதிக்கொடுமை,சீதனக்கொடுமை,விபச்சாரம், போதைப்பொருள கடத்தல்,இவைகள் எல்லாம் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கும் ஜாதிக்கு விலங்க வில்லையாடா.

முட்டாள்களுக்கு பதில் கூற வேண்டிய தேவை எதுவும் எமக்கில்லை

Is hinduism a religion. You can change any thing according to your wish in Hinduism. You Know about Manu dharma neethy. But Islam is a religion no one can change.We follow the Quran. Also why are you worried about Muslims matter. You fools mind your own business.

இவனுடைய முகத்தை பாருஙகள். பன்றியின் முகத்திற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

புதைக்கவும் முடியும் எரிக்கவும் முடியும் என்பது உலகம் ஏற்றுக் கொண்டது. இறந்தவர்களையும் மதிக்கும் மார்க்கம் என்ற வகையிலும் எந்த உயிரையும் நெருப்புக்கொண்டு அழிக்கக் கூடாது என்ற சித்தாந்தைக்கடைப்பிடிக்கும் சமூகம் என்பதால் தங்கள் பக்க வாதத்தினை முன்வைப்பது என்பது, இப்படித்தான் வாழ்வது என்னும் கொள்கைப்பற்றுள்ள ஒருசமூகத்தின் கடமை. கொள்கை பிடிப்பற்றவர்கள் சேற்றில் நட்ட தடியாக வாழ்ந்து செத்து மடியலாம் யாரும் தடுக்கப்போவதில்லை.

விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு பதில் சொன்னால் புரியும் ஆனால் புரியாது.

bloody anti Muslim Racist need to get PCR test soon, may be they will burn before you die with Corona

ManyTamil peoples are good minded individuals but like this bull don't know what has happen in sri lanka.

Post a comment