Header Ads



25 நாட்களாக லொக்டவுனில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசம்


கடந்தபத்தாம்மாதம்25ஆம்திகதிஅன்றுகொழும்புபேலியகொடைமீன்சந்தையுடன்தொடர்புடையவர்கள்என11பேர்வாழைச்சேனைபிரதேசத்தில்அடையாளப்படுத்தப்பட்டு  அவர்களுக்கு கொரோனாதொற்றுஉருதிப்படுத்தப்பட்டதுடன்  26/10/2020  அன்றுவாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்டஅனைத்து பிரதேசங்களிலும்தனிமைப்படுத்தல்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்துஇன்றுவரை19/11/202 இடைவிடாமல்தொடர்ச்சியாக25 நாட்களாகவும்தனிமைப்படுத்தல்ஊரடங்குஅமுலிலேயேஇருந்துவருகின்றது.

அன்றாடம்கூழித்தொழில்கள்செய்துவாழ்ந்துவரும்மக்கள்கடந்த25 நாட்களாகஎந்ததொழிலும்இல்லாமல்வருமானமும்இல்லாமல்தங்கள்பொருளாதாரத்தையும்இழந்துஅன்றாடஉணவுக்காகவும்மிகவும்கஷ்ட்டப்படுகின்றனர். 

மீன்பிடித்தொழிலைஜீவனோபாயமாகக்கொண்டவாழைச்சேனைப்பிரதேசத்திலும்மீன்பிடித்துறைமுகம்முற்றுகையிடப்பட்டுள்ளதனால்கடலுக்குச்செல்லும்  மீனவர்களும்அவர்களதுஅன்றாடவாழ்வாதாரத்தினைஇழந்துதவிக்கின்றனர்.

இதுவரைகாலமும்எந்தவொருஅரசியல்வாதிகளின்உதவிகளும்கிடைக்காதபோதிலும்வாழைச்சேனைபொலிஸ்பிரிவிற்குஉட்டபிரேசங்களில்உள்ளசிலஅமைப்புக்கள், தொண்டுநிருவனங்கள், சிலதனவந்தர்கள்  எனமுன்வந்துபலஉதவிகளையும்நிவாரனங்களையும்வழங்கியபோதும்அதுஇன்னும்மக்களிடையேபோதுமானதாகஇல்லை, அரசாங்கத்தினால்வழங்கப்பட்ட5000 ரூபாவினைத்தவிரவேறுஎந்தஉதவிகளும்இதுவரைமக்களுக்குவழங்கப்படவுமில்லை, எந்தவொருஊடகத்திலும்வாழைச்சேனைபற்றியசெய்திகளும்இதுவரைவெளிவரவுமில்லை. 

இதனால்இந்தஊரில்உள்ளமக்களுக்குஅரசாங்கநிவாரணம்என்றுஎதுவும்கிடைக்கவில்லைஅதன்காரணமாகவாழைச்சேனைமக்களின்இன்றைநிலைமைபற்றிஅரசாங்கத்திற்கும்வெளிஊர்களில்அல்லதுவெளிமாவட்டங்களில்உள்ளமக்களுக்கும்தெரியப்படுத்தவேண்டியதுமுக்கியதேவையாகஉணரப்படுகின்றது 

எனவேஎமதுமக்களின்இந்தஅவலநிலைஅறிந்துஇந்தசெய்தியைவெளியிட்டதங்கள்ஊடகத்திற்கும்கல்குடாதொகுதிமக்கள்சார்பாகநன்றியினைதெரிவித்துக்கொள்கின்றோம்.

செய்தியாளர்: ஓட்டமாவடிஅஸ்பாக்

No comments

Powered by Blogger.