Header Ads



இதுவரை 14 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் - நாட்டின் மொத்த கொரோனா மரணத்தில் 48.3 % முஸ்லிம்கள்


இலங்கையில் நேற்று 05.11.2020 வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறி, இதுவரை 14 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை மேல் மாகாண, முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் இதுவரை 29 பேர் கொரோனாவினால் மரணித்துள்ளனர். 

48.3 % சதவீதம் என்ற அடிப்படையில், இதுவரை முஸ்லிம்கள் கொரோனாவினால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் 10 சதவீதமான முஸ்லிம்களே, வாழ்கின்றமையாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. கொரோனா மரணம் உலக அளவில் முஸ்லிம்களே மிக மிக குறைவு இதற்கு காரணம் எமது உணவு முறையாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் இது அதிகமாக இருப்பதும் ஜனாஸாக்களை உடனடியாக தகனம் செயய்வதும் ஏன். புரிந்த புதிரா? புரியாத புதிரா?

    ReplyDelete
  2. அதே நேரம் இலங்கையில் முஸ்லிம் தொற்றாளர்களின் விகிதம் மிகவும் குறைவு. அது எப்படி மரண வீதம் மாத்திரம் அதிகரிக்க முடியும் ?. முஸ்லிம்கள் மரனித்த பின்னர் PCR பரிசோதனை செய்து அதை கொரோன மரணமாக மாற்றுகிறார்கள் . அதுதான் உண்மை. இந்த அநியாயத்தை எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே தொடர்ந்து முறையிடுவோம் .நிச்சயம் அல்லாஹ்வின் முடிவு வரும் . இந்த ராஜப்பக்‌ஷ குடும்பம் உட்பட இந்த கயவர்களின் முடிவு மிக்க்கேவலமாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.