Header Ads



இலங்கையர் கட்டாரில் வபாத்


இலங்கையில் காத்தான்குடியை சேர்ந்த ஸியாத் அஹமத் அப்துல் காதர் (49 வயது) அவர்கள் இன்று 21/09/2020 திங்கட்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.


அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.


இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

2 comments:

  1. May Allah reward him with jannathul firdous.

    Dear Brothers in Qatar, In recent time, we see the number death of Srilankans in Qatar is high. If it is due to COVID that is normal. BUT if due to any other complication, some should have to research for it.

    ReplyDelete

Powered by Blogger.